JUST IN

Advertisement

கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூசிலாந்து நாட்டில் புதிதாக இரண்டு நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் சிகிச்சை


Advertisement

நியூசிலாந்தில் கடந்த 24 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட முதல் நாடாக நியூசிலாந்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்திற்கு வந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது “ பிற நாடுகளில் உள்ள கொரோனா தொற்றுள்ள நியூசிலாந்து நாட்டவர்கள் இங்கு வர வாய்ப்பு இருக்கிறது. பிற நபர்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுவர்” என்றார்.

image


Advertisement

 

கடந்த வாரம் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தவிர பொருளாதார நிபந்தனைகளை அவ்வரசு தளர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement