JUST IN

Advertisement

திரிபுராவில் காணப்பட்ட அழிந்துவரும் உயிரினம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அழிந்துவரும் உயிரினமான hog badger திரிபுரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது


Advertisement

hog badger என்பது ஒரு வகை கீரி இனமாகும். பெரிய அளவு கீரி போல, பன்றியின்  சில உருவ பகுதிகள் போலவும் இது இருக்கும். இந்த உயிரினம் அழிந்துவரும் உயிரின பட்டியலில் உள்ளது. இந்நிலையில் இந்த அதிசய உயிரினத்தின் குட்டிகளை திரிபுரா மாநில காட்டுப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்

image


Advertisement

இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி ஒருவர், திரிபுரா மாநிலத்தில் உள்ள சலீமா கிராம பகுதியில் 3 hog badger குட்டிகளை கிராமத்தினர் மீட்டுள்ளனர். பிறகு வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத்துறையினர் குட்டிகளை மீட்டுள்ளனர். தற்போது hog badger செபஹிஜாலா சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வகை hog badger திரிபுரா மாநிலத்தில் பார்ப்பது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா!!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement