டெல்லி: 41 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,224 ஆக உள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,182 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement

நேற்றிரவு அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,224 ஆக உள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,182 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,327 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 15,823 பேர் கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

image


Advertisement

மகாராஷ்டிரா: மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்!

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. மூன்று மாநிலங்ளிலும் சமீபத்திய நாட்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

image


Advertisement

தெலங்கானாவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா!!

இதனிடையே நேற்று காலை மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து கொரோனா வைரஸ் நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement