JUST IN

Advertisement

அச்சுறுத்தும் கொரோனா: சென்னையில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

இன்று ஒரே நாளில் சென்னையில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

image


Advertisement

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 30 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இந்நிலையில் இன்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் 18 நபர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 7 பேர், கேஎம்சியில் 3 பேர் என 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்று தமிழகத்தில் மட்டும் புதிதாக 1,989 நபர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 1487 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement