JUST IN

Advertisement

அச்சுறுத்தும் கொரோனா: உலகளவில் 76 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,95,646ஆக உயர்ந்துள்ளது


Advertisement

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸிடம் இருந்து காக்க பல்வேறு நாடுகளின் அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கியுள்ளது.

image


Advertisement

அதன்படி,உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,95,646ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,41,331ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,811ஆக உயர்வு. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20,89,701ஆக உயர்வு;
வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,034ஆக உயர்வு;

image

பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும் மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியா இந்த பட்டிலில் 4 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 2,97,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,46,074 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 8,321 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

கொரோனா சிகிச்சைக்குத் தயாரான 5,231 ரயில் பெட்டிகள் : ரயில்வே அறிவிப்பு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement