கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை பணியாளர் ஒரே நாளில் உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த 56 வயதான நபர் ஒருவர் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் Toxicology துறை ஆய்வக டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். அவருக்கு திடீரென கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தென்கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை
இதையடுத்து அவர் கடந்த 10 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அடுத்த நாளே (நேற்று) இரவு உயிரிழந்தார்.
இதனிடையே, வளசரவாக்கத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த 58 வயதான மருத்துவர் ஒருவர் நேற்று (ஜூன் 11) இரவு உயிரிழந்துள்ளார். கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்து இருக்கலாமென கூறப்படுகிறது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்