ஐபிஎல் போட்டிகள் எப்போது, எப்படி நடக்கும்..?: கங்குலி விளக்கம்

Sourav-Ganguly-to-speak-IPL-possible-to-this-year

ஐபிஎல் போட்டிகளை இந்தாண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 


Advertisement

 

image


Advertisement

 

கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இதனால் அடுத்ததாக எப்போது கிரிக்கெட் நடைபெறும் என்ற கேள்வி நிலவியது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபிஎல் போட்டிகளை இந்தாண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும்  ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டித்தொடரை நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருதாக கூறியுள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement