"பொதுமக்கள் கூடுமானவரை வெளியே செல்வதைத் தவிக்க வேண்டும்” - முதல்வர் உரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொதுமக்கள் கூடுமானவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்


Advertisement

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கு உரையாற்றினார். அதில், ''தமிழகத்தில் கொரோனா பாதிப்புள்ளவர்களில் 86% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. பொருளாதார பாதிப்பைத் தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை. கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

image


Advertisement

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமில்லை. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதிலிருந்து வீட்டிலேயே இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டுகள்பொதுமக்கள் கூடுமானவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

image

வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். கொரோனாவை ஒழிக்கத் தமிழகத்தில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தமிழகத்தில் மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.'' எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

“அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பின் இந்தியா தான்” - எல்லை பிரச்னை குறித்து அமித்ஷா

loading...

Advertisement

Advertisement

Advertisement