JUST IN

Advertisement

கொரோனா பாதிப்பு : 6-ஆவது இடத்தில் இந்தியா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.


Advertisement

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,50,236 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,98,244 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,51,229 ஆக உள்ளது. அமெரிக்காவை பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,65,708 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,11,390 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

image


Advertisement

இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,649 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பட்டியலில் இத்தாலி 7 வது இடத்தில் உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement