அர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி வரும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட லாஸ்லியா பிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இப்படத்தில் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்ட நிலையில் கொரோனா காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகிய மூவருமே இடம்பெற்றுள்ளனர். விரைவில் மீதி படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது
இடியும்,மின்னலும் ஆர்பரிக்க இதோ #சூப்பர்ஸ்டார் #தல #தளபதி #உலகநாயகன் கோட்டையில் நம்ம #FriendShipFirstLook #FriendShipMotionPosterhttps://t.co/cSKWBMo4qBhttps://t.co/Ul58aIwsw1@JPRJOHN1 @ImSaravanan_P @shamsuryastepup @JSKfilmcorp @akarjunofficial #Losliya @Cinemaass pic.twitter.com/4NUTysM9j4 — Harbhajan Turbanator (@harbhajan_singh) June 5, 2020
”சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி