”சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்


Advertisement

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள கமல்ஹாசன், கொள்ளை நோய் கட்டுப்படுத்துவது குறித்து அரசு மீது விமர்சனம் செய்ய இது நேரம் இல்லை. சில்லறை அரசியலுக்கான நேரம் இல்லை. நாளை என்ன?இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நேரம். ஆக்கப்பூர்வமான செயல்களுக்கான நேரம். இது நாமே தீர்வாகும் நேரம். சென்னையை கொரோனாவுக்கான தலைநகரமாக நாம மாற்றிவிடக்கூடாது.

image


Advertisement

இதற்கான முயற்சிதான் நாமே தீர்வு எனும் இயக்கம். இது தனி மனித இயக்கம் அல்ல. நாம் அனைவரும் பங்கேற்கும் இயக்கம். பங்கெடுக்க வேண்டிய இயக்கம். இனி வரும் சில வாரங்களுக்குச் சாதி, மதம், மொழி. கட்சி பேதங்கள் வேறுபாடுகள் இன்றி ஒரே கோட்டில் இணைவோம் எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement