இந்தியாவில் கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 9000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா

In-the-last-24-hours-in-India--Corona-for-over-9000-people

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9000-க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Advertisement

image 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னதாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,07,615 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,07,615-லிருந்து 2,16,919 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image

இந்தியாவில் தற்போது வரை 1,04,107 நபர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் 6,075 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. .

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement