JUST IN

Advertisement

இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்த 610 பேர் டிஸ்சார்ஜ் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
 
இதுவரை 14,316 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.
 
Image
 
சென்னையில் மட்டும் இன்று 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,598 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.
 
Image
 
செங்கல்பட்டு - 61, கோவை - 9, கடலூர் - 6, தருமபுரி - 1, கள்ளக்குறிச்சி - 4, காஞ்சிபுரம் - 19, கன்னியாகுமரி - 1, கரூர் - 1, மதுரை - 7, நாகை - 1, நாமக்கல் - 1, ராமநாதபுரம் - 5, ராணிப்பேட்டை - 5, சேலம் - 3, தென்காசி - 4, தஞ்சை - 6, தேனி - 1, திருப்பத்தூர் - 4, திருவள்ளூர் - 58, திருவண்ணாமலை - 21, திருவாரூர் - 2, தூத்துக்குடி - 17, நெல்லை - 12, வேலூர் - 4, விழுப்புரம் - 1, விருதுநகர் - 1 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
Image
 
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே இன்று மட்டும் 610 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 11,345 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும் 208 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 5,28,534 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement