தமிழக தலைமைச் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதம் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று சண்முகத்தின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா காலத்தில் புதிய அதிகாரியை நியமிப்பதற்குப் பதிலாகச் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என அரசு வட்டாரங்களில் கூறப்பட்ட நிலையில், இந்தப் பதவி நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“இனவாதம் நடந்தால் கண்களை மூடிக்கொள்ள முடியாது” - போப் ஃப்ரான்சிஸ்

loading...

Advertisement

Advertisement

Advertisement