தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இந்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் 15ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஜூன் 18ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகள் நடக்கின்றன.
இதற்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களும் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் எனப்பட்டுள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்