[X] Close

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1056 ஆக உயர்வு

Subscribe
Coronation-for-31-new-persons-in-Tiruvallur-district-The-number-of-casualties-increased-to-1056

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1056 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image 

கொரோனா பரவலின்  ஹாட் ஸ்பாட்டாக  சென்னை மாறி வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் சென்னையில் 809 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திருவள்ளூர்  மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1056 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close