[X] Close

இந்தியாவில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

Subscribe
Coronavirus-India-Live-Updates---India-s-COVID-19-tally-crosses-2-lakhs

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2 லட்சத்தை தாண்டியது.


Advertisement

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனாத் தொற்று இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் தொடங்கியதை அடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலானது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2 லட்சத்தை தாண்டியது.

image


Advertisement

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7ஆயிரத்து 615ஆக உள்ளது. இதில் 1 லட்சத்து 303 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5815ஆக உள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழப்பு

 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close