JUST IN

Advertisement

ஷாக்‌ஷி தோனி பகிர்ந்த வீடியோ - என்ன சொல்கிறார்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.


Advertisement

ஊரடங்கு காலங்களில் தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது சமூக வலைதளங்களில் தோனி குறித்தும், அவர் ஊரடங்கில் என்ன செய்கிறார் என்பது குறித்தும் பல விஷயங்களை வீடியோ வாயிலாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது 10 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளர். அதில் மகள் ஷிவா உடன் உரையாடும் அவர் வானத்தில் தெரியும் மேகக்கூட்டங்கள் பற்றியும், மழை எப்படி வருகிறது என்பது பற்றியும் விளக்குகிறார்.

View this post on Instagram

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on


Advertisement

மேலும் ஷிவாவிடம் "நீ சிறு வயதில் இடிக்கும் மின்னலுக்கும் மிகப் பயப்படுவாய்" எனக் கூற ஷிவா, நான் எப்போதும் அதற்கு பயப்படமாட்டேன் எனக் கூறுகிறார். இறுதியாக தோனி வழக்கம்போல தனது மகளுடன் பைக்கில் ரைடு வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement