திருப்பத்தூர் காவல்துறையின் ஆக்கப்பூர்வ திட்டம் : வாழ்த்துக் கூறிய சுரேஷ் ரெய்னா..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பத்தூரில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர், அதன்மீது போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்து புகார் தாரரிடம் கருத்துக் கேட்கும் நடைமுறையை அம்மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தொடங்கியுள்ளார். புகார் தாரர் கூறும் கருத்தின் அடிப்படையில் வழக்கைக் கையாண்ட போலீஸ் அதிகாரிக்கு வாழ்த்துகள் அல்லது முறையான அறிவுரைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பிலிருந்து ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.


Advertisement


Advertisement

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனுமான சுரேஷ் ரெய்னா, “திருப்பத்தூர் காவல்துறையின் இந்தத் திட்டம் ஒரு பிரமாதமான தொடக்கம். இது கண்டிப்பாக காவல்துறையினர் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், குடிமகன்களுக்காக அவர்கள் பொறுப்புடன் செயல்படுவதையும் உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

image

தமிழகத்தில் படிப்படியாகக் குறையும் வெயில் : இன்று 3 இடங்களில் சதம்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement