திருச்சி: முதலமைச்சர் உருவ பொம்மை எரிப்பு - இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

Chief-Minister-s-image-flares--Police-web-site-for-youth

முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

 

image


Advertisement

அலறவிட்ட நல்ல பாம்பு - சாதுரியமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்

தமிழ் தேசிய முன்னணி உறுப்பினரான ரகு என்ற இளைஞர், தமிழக அரசு மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை எனக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்ததுடன்  அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.  திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிலையில் இதனை அவர் செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் காவல்துறையினர் வருவதற்குள், ரகு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  ரகுவின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், தப்பிச் சென்ற ரகுவை தேடி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement