JUST IN

Advertisement

தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கியது: இ-பாஸ் அவசியம்...! பெறுவது எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

பயணிகள் ரயிலில் செல்ல இ-பாஸ் வசதியை எங்கே பெறவேண்டும் என்பது குறித்த விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 image


Advertisement

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின் படி இன்று முதல் தமிழ்நாட்டில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி
கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி இடையேயான தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு கடந்த 30 ஆம் தேதி மாலை 4 தொடங்கப்பட்டது.

image

இந்நிலையில் ரயில்களில் பயணிப்பவர்கள் இ - பாஸ் பெறுவது அவசியம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி ரயிலில் செல்வோர் இ பாஸ் பெற https://tnepass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement