மதுரை: முதல் சிறப்பு ரயில் தொடக்கம் - பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பயணிகள் அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் பயணிக்களுக்கான முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கி உள்ளது


Advertisement

மதுரையில் பயணிகளுக்கான முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கி உள்ளது. அதன்படி மதுரை டூ விழுப்புரம் சிறப்பு ரயில், 7 மணிக்கு மதுரையில் புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு விழுப்புரத்தை சென்று சேர உள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது. 

image


Advertisement

தற்போது இந்த ரயிலில், பயணிகள் பயணம் செய்வதற்கு முன் அவர்களிடம் இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மதுரை ரயில் நிலையம் முன் சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சானிடைசரை கொண்டு சுத்தம்செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement