JUST IN

Advertisement

பொதுமுடக்கம் நீட்டிப்பா?: பிரதமர் மோடி ஆலோசனை!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நான்காம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

image


Advertisement

இந்நிலையில் இந்த ஊரடங்கு நாளையுடன் முடியவுள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் உடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். விரைவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 900 பேருக்கு கொரோனா : விஜயபாஸ்கர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement