JUST IN

Advertisement

சென்னையில் கொரோனா : ராயபுரம் முதலிடம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 13,362 பேர்‌ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராயபுரம் - 2446
கோடம்பாக்கம் - 1678
தேனாம்பேட்டை - 1500
திருவிக நகர் - 1437
தண்டையார்பேட்டை - 1425
அண்ணா நகர் - 1143
வளசரவாக்கம் - 816
அடையார் - 745
அம்பத்தூர் - 539
திருவொற்றியூர் - 414
மாதவரம் - 298
சோழிங்கநல்லூர் - 233
பெருங்குடி - 226
மணலி - 190
ஆலந்தூர் - 188
பிற மாவட்டங்கள் - 84

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement