கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்த நபர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மாநகராட்சி ஊழியர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்


Advertisement

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 59 வயது நபர் புரசைவாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு கடந்த 21ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 28 ம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்.

image


Advertisement

இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

"டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் கூடாது" - நீதிமன்றம்

loading...

Advertisement

Advertisement

Advertisement