JUST IN

Advertisement

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு எப்போது?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாளை மறுநாள் முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது


Advertisement

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கூடுதலாக ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முன்னதாக ரயில்வே துறை அறிவித்த 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை.

image

இதனிடையே தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையில் கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.


Advertisement

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெரிய நடிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிடுமா ஒடிடி? - திரை விமர்சகர் கருத்து

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement