ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

CM-Palanisamy-called-Amazon-and-Apple-for-start-the-business-in-Tamil-Nadu

தமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக உலக முன்னணி நிறுவனங்களுக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

image


Advertisement

இந்தக் கடிதம் தனித்தனியே அனைத்து நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய தொழில் முதலீடுகளுக்குத் தமிழக அரசு சிறப்பான ஆதரவைத் தரும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

OTT-ல் படம் வெளியாவதால் அரசுக்கு வருவாய் இழப்பு - கடம்பூர் ராஜூ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement