[X] Close >

போர்ச்சுகல் காட்டுத் தீ: 57 பேர் பலி

portugal-wildfire-spreads-and-57-dead-found

போர்ச்சுகல் நாட்டில் காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.


Advertisement

போர்ச்சுகல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது. தீயில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. இதில் தீக்காயங்களுடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பரவி வரும் தீயை அணைக்க 160 வாகனங்களில் 500 தீயணைப‌பு வீரர்கள் போராடி வருகின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் கடந்தாண்டு நிகழ்ந்த தீ விபத்தில் 1 லட்சம் ஹெக்டேர் காடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close