+2 வேதியியல் தேர்வை தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிளஸ் டூ வேதியியல் தேர்வை தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளஸ் டூ வேதியியல் தேர்வை தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

image


Advertisement

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச இணையவழி நீட் பயிற்சி 

வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement