JUST IN

Advertisement

நீட் இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் கண்டனம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் தேர்வில் இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் திட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவில், "பல் மருத்துவம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இட ஒதுக்கீட்டில்- பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

image


Advertisement

மேலும் அந்தப் பதிவில், "அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement