JUST IN

Advertisement

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா - சென்னையில்..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 407 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 118 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

image

சென்னையில் மட்டும் இன்று 549 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement