JUST IN

Advertisement

பாக்., விமான விபத்து: சிசிடிவியில் பதிவான காட்சி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தான் விமான விபத்து தொடர்பான ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது


Advertisement

பாகிஸ்தானில் உள்ள லாகூரிலிருந்து கராச்சி நோக்கிச் சென்ற ஏர்பஸ்-320 ரக விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது.

image


Advertisement

கராச்சி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால், பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் 91 பயணிகள், 8 ஊழியர்கள் என 99 பேர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கியுள்ள இந்த விமான விபத்து தொடர்பான ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா இந்தவிபத்தை பதிவு செய்துள்ளது.அந்த வீடியோவில் விமானம் பறந்து வந்து கட்டடத்தில் விழுந்து நொறுங்குகிறது. விபத்தின் கோரத்தைக் காட்டுவதாக பலரும் இந்த வீடியோ குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement