JUST IN

Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


Advertisement

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 655 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேடவாக்கம், பெரும்பாக்கம், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர், குரோம்பேட்டை, பொழிச்சலூர், பல்லாவரம்  உள்ளிட்ட பகுதிகளில் 26 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 655 லிருந்து 681 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement