[X] Close

சென்னை: கொரோனாவுக்கு 36 வயது பெண் உயிரிழப்பு

Subscribe
36-year-old-girl-kills-Corona-in-Chennai

(கோப்பு புகைப்படம்)


Advertisement

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

image


Advertisement

தமிழகத்தில் கொரோனா தொற்றின்  ஹாட் ஸ்பாட்டாக இருக்கிறது சென்னை. குறிப்பாக ராயபுரம், திரு.வி.க உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராயபுரத்தைச் சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு  கொரோனாத் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர கடந்த 17-ம் தேதி அரசு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலன்றி உயிரிழந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close