டிக்டாக்கில் பூனையை தூக்கிலிடும் வீடியோ எடுத்த நபரை நெல்லை போலீசார் கைது செய்தனர்.
"புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை" - செலவினங்களைக் குறைக்கும் அரசாணை !
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிக் குளத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் மாட்டுப் பண்ணை தொழில் செய்து வருகிறார். டிக்டாக் மீது அதிக மோகம் கொண்டவர் என சொல்லப்படுகிறது. அதிக லைக்குகளுக்கு ஆசைப்பட்ட தங்கதுரை, தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை தூக்கிலிட்டு அதனோடு டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.
‘Amphan’ புயல் பாதிப்புகளை நாளை பார்வையிடும் பிரதமர்
இந்த வீடியோ வெளியானதிலிருந்து அவருக்கு லைக்குகள் குவிய தொடங்கின. இதுகுறித்து நெல்லை மிருகவதை தடுப்புப் பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் தெரிந்தது. இதனையடுத்து அவர்கள் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பழவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கதுரையை, மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Loading More post
“சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக உள்ளது” - டிடிவி தினகரன்
தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... மாவட்ட வாரியான கள நிலவரம்
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை