சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. மேலும், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஒப்புதல் அளிக்காத கிரண்பேடி.. புதுச்சேரியில் மதுபானக் கடைகள் இன்றும் திறப்பு இல்லை
ஏராளமான திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்தாலும் திரையிட முடியாத நிலை நீடிக்கிறது. இதனிடையே சின்னத்திரை சீரியல்கள் ஒளிபரப்பு, படப்பிடிப்பு நடத்தப்பட முடியாததால் இடையிலேயே நிறுத்தப்பட்டன. அதற்கு பதில் ஏற்கெனவே ஒளிபரப்பட்ட பகுதிகளை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் வழியாக புதுச்சேரி பேருந்துகள் இயக்கம்...!
இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதில் பல தொழில் நிறுவனங்கள், கடைகளுக்கு சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, “நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்தலாம். தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. ஊரகப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?