JUST IN

Advertisement

சென்னையில் இன்று 5 மருத்துவர்களுக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


Advertisement

சென்னையில் மட்டும் 7117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மட்டும் சென்னையில் இன்று 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 48 வயது ஆண், 53 வயதான் ஸ்டான்லி மருத்துவர், புதிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 67 வயது மருத்துவர், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயது பெண் மருத்துவர், அயனாவரத்தைச் சேர்ந்த 33 வயது ஆண் மருத்துவர் என மொத்தம் 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போதையில் தகராறு: நண்பரை கொன்றவர் காவல்நிலையத்தில் சரண்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement