சென்னை: கொரோனா வார்டில் இருவர் உயிரிழப்பு

Two-death-in-chennai-corona-ward

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர். 


Advertisement

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும், 56 வயது ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு கொரோனா இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனவே உயிரிழப்பிற்கு பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட விவரத்தின்படி, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11760 ஆக அதிகரித்துள்ளது.

சொந்த ஊர் திரும்பியவர்களால் அதிவேகமாக உயரும் கொரோனா: சிக்கலில் பீகார், ஜார்கண்ட்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement