JUST IN

Advertisement

டயர் வெடித்து விபத்து: 3 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டயர் வெடித்து லாரி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 3 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.12க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


Advertisement

ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு லாரியில் 17க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர்.

image


Advertisement

ஹான்சி - மிர்சாபூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது லாரியின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement