இன்று மட்டும் தமிழகத்தில் 536 பேருக்கு கொரோனா உறுதி: முழு விவரம்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இது குறித்து சுகாதாரத்துறை விவரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11760 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11,121 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது.

image


Advertisement

இதில் சென்னையில் மட்டும் இன்று 364 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 4406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 7270 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 81 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன்கள் திறப்பு : தமிழக அரசு


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement