JUST IN

Advertisement

மண்படிந்த பழைய மதுபானங்கள் - மதுரையில் மதுக்குடிப்போர் குற்றச்சாட்டு!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மேலூர் பகுதியில் விற்பனையாகும் மதுப்பாட்டில்கள் மிகவும் பழையதாக இருப்பதாக மதுக்குடிப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்


Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் நகர் பகுதியில் 7 மதுபானக் கடைகளும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 16 கடைகள் என 23 மதுக் கடைகள் உள்ளன. இந்நிலையில் மேலூர் நகர் பகுதியில் கொரோனா பாதிப்பு இருந்ததால் அப்பகுதிகளில் உள்ள 7 மதுபானக் கடைகளும் கடந்த 16 ம் தேதி திறக்கப்படவில்லை.

image


Advertisement

 இதனால் நகர் பகுதியில் உள்ள மதுக்குடிப்போர் அருகில் கிராம பகுதிகளில் திறக்கப்பட்ட மதுபான கடைகளை நாடிச் சென்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.இந்நிலையில் மேலூர் நகர் பகுதிகளில் 7 மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டன.

image

கடந்த 50 நாட்களுக்கு பிறகு இப்பகுதியில் மதுபானக் கடை திறக்கப்பட்டாலும், போதிய மதுகுடிப்போர் இல்லாமல், கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும் இன்று திறக்கப்பட்ட பெரும்பான்மையான மதுபான கடைகளில் உள்ள மதுபான பாட்டில்கள் மிகவும் பழையதாகவும், லேபில், மற்றும் தயாரிப்பு தேதிகள் ஆகியவை அழிந்தும் உள்ளதாக மதுக்குடிப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Advertisement

“ரூ.20 லட்சம் கோடி..! இல்லை வெறும் ரூ.1,86,650 கோடி தான்..” - ப.சிதம்பரம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement