ஈரோட்டில் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் தாய்லாந்து நாட்டினருக்கு உதவியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் வந்து தங்கிய தாய்லாந்து நாட்டை சேர்ந்த சிலரால் அம்மாவட்டத்தில் கொரோனா பரவியதாக ஒரு புகார் இருந்து வந்தது. இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் தாய்லாந்து நாட்டினருக்கு உதவியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றைய டாஸ்மாக் வருமானம் எவ்வளவு தெரியுமா?
அதன்படி தாய்லாந்து நாட்டவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்து உதவிய வங்கி கேஷியர் ஷாகுல் அமீது, மசூதியில் தங்க உதவி புரிந்த மசூதி தலைவர் முகமது இஸ்பஹானி, அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சாதிக் பாட்ஷா, மைதீன் அப்துல் காதர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூரம்பட்டி காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
Loading More post
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்