JUST IN

Advertisement

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 81 பேருக்கு கொரோனா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்தவர்களில் மட்டும் 81 பேர் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

image

இது குறித்து பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் " இதுவரை வந்த 10 விமானங்களில் 3 விமானங்களில் வந்தவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதயம், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட 16 வயதான பெண்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்பு கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்" என்றார்.


Advertisement

image

மேலும் தொடர்ந்த விஜயபாஸ்கர் "திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று முதல் புதிய பரிசோதனை மையம் அமைக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 61 ஆனது" என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement