JUST IN

Advertisement

மனைவியுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் ஊரடங்கு காலத்தில் தாங்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 


Advertisement

அந்த வகையில் தற்போது

 
 
 
View this post on Instagram

Some cricket practice with his love #anushkasharma #ViratKohli play at their house in Mumbai #LockdownLife #mumbai #Saturday #weekendvibes

A post shared by Manav Manglani (@manav.manglani) on


Advertisement

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் “முதலில் அனுஷ்கா ஷர்மா பேட்டிங் செய்ய, விராட் கோலி பவுலிங் செய்கிறார். அதன் பின்னர் அனுஷ்கா ஷர்மா பவுலிங் செய்ய விராட் கோலி தனக்கான கையுறைகளை அணிந்து கொண்டு பேட்டிங் செய்கிறார். அவர்களுடன் மற்றொருவரும் இணைந்து விளையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement