JUST IN

Advertisement

நெல்லையில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருநெல்வேலியில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நேற்று மட்டும் 434 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வட மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் ஆவர்.

image


Advertisement

பாளையங்கோட்டை மருத்துவமனையில் 137 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 57 பேர் குணமடைந்துள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் 11 பேர், மாவட்டத்தில் 23 பேர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 10 பேர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வெளி மாநிலம் 33, வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் என பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 80 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று மேலும் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 டோக்கன்... நீண்ட வரிசை.. காத்திருப்பு - தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக்!!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement