JUST IN

Advertisement

நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டு பாதிப்பிற்குள்ளான 34 பேருக்கு தலா ரூ.2 லட்சம்:அமைச்சர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு பாதிப்பிற்கு உள்ளான 34 பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.


Advertisement

 

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 363 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் சமீபகாலமாக பொதுமக்களை தவிர்த்து செவிலியர்களுக்கும், சுகாதார துறை பணியாளர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு பாதிப்பிற்கு உள்ளான 34 பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement