சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 55 வயது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

image


Advertisement

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவருக்கு கடந்த 12-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது சிகிச்சைப்cபலனன்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று மட்டும் 363 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement