சென்னை காவல்துறை துணை ஆணையரின் கார் ஓட்டுனருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

சென்னை காவல்துறை துணை ஆணையரின் கார் ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

image


Advertisement

(கோப்பு புகைப்படம்)

தலைமைக் காவலரான இவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.  கடந்த 12-ம்தேதி இவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில்  இன்று பரிசோதனை முடிவில்  அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இதனையடுத்து இவருடைய மனைவி மற்றும்  மகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

image


Advertisement

இதேபோல எழும்பூர் போக்குவரத்து தலைமைக் காவலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இவர் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ம்தேதி இவருக்கு  கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், இன்று இவருக்கும்  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement