திருமழிசை தற்காலிக சந்தையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் சமூக விலகலை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் கொரோனா தொற்று அதிகரித்தது. இதனையடுத்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, அச்சந்தையானது திருமழிசைக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து அங்கு சமூக விலகல் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் ஆகியோர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மண்டல வாரியாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு தெரியுமா?
ஸ்ரீபெரும்புதூர்: போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்த ஒருவர் உயிரிழப்பு
அப்போது சமூக விலகலை கடைபிடிக்காத வியாபாரிகளுக்கு எச்சரிக்கை செய்து சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
Loading More post
தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்