திருநின்றவூரில் கொரோனா தொற்று ஏற்பட்டவர் வீட்டில் முதியவர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர் கோமதிபுரத்தில் 67 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு கொரோனா இருப்பது நேற்று காலை உறுதி செய்யப்பட்டது. ஆனால் சுகாதாரத்துறையினர் இதுவரை அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது வீட்டில் இருந்த அவரின் 90 வயது தந்தை உயிரிழந்தார். கொரொனா தொற்று ஏற்பட்டவர் வீட்டில் 90 வயது முதியவர் உயிர் இழந்தது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் உயிரிழந்தது தெரிய வந்ததும் உறவினர்கள் கூட சென்று பார்க்க முடியாத நிலையில் முதியவரின் உடலுடன் கொரோனா பாதித்த நபரும் மன நலம் பாதித்த அவரது 15 வயது மகளும் உள்ளனர்.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!